உயிரோடுதான் இருக்கிறேன்: நெதன்யாகு.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதத்தில், காஃபி குடித்து கொண்டிருப்பது போன்று வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் நெதன்யாகு.