GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › பட்டினி கிடந்த நாட்களைப் பற்றி இளையராஜா உருக்கம்
தமிழகம்

பட்டினி கிடந்த நாட்களைப் பற்றி இளையராஜா உருக்கம்

👤 Author 🕐 17 Oct 2026, 10:01 👁️ 17 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
பட்டினி கிடந்த நாட்களைப் பற்றி இளையராஜா உருக்கம்
விளம்பரம்Advertisement

இளைய ராஜா நேற்று ஒரு வீடியோ வெளி விட்டார். அதில் அவர் நெகிழ்ச் சியுடன் சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், 1968-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரும் நவராத்திரி விழா சமயத்தில் நான், பாஸ்கர், பாரதிராஜா ஆகியோரெல்லாம் சென்னை வந்தோம். அந்தநேரத்தில் மூன்று பேரும் தனியாக தங்கியிருந்தோம். சாப்பிட எதுவுமே கிடைக்காமல் மூன்று நாட்கள் பட்டினியாக கூட கிடந்திருக்கிறோம்.




நவராத்திரி விழாவில் கடைகளில் பொரிகடலை, கண்டல் கொடுப்பார்கள். நாங்கள் மூன்று பேரும் வரிசையில் நின்று அதை வாங்கி அறைக்கு சென்று பகிர்ந்து சாப் பிட்டு படுப்போம். அப்படி கழிந்தது தான் நவராத்திரி பொழுது.

இதை என் மனைவியிடமும் சொல்லியிருக்கிறேன். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவோம். வீட்டில் கொலு வைப்போம். மதிய வேளைகளில் சாப்பாடு பொட்டலங்கள் வழங்குவோம். இன்றைக்கு நவராத்திரி நேரத்தில் இசைக்கலைஞர்களை அழைத்து கச்சேரி நடத்தும் அள வுக்கு அது வளர்ந்துவிட்டது. எல்லோரையும் சாப்பிட வைத்து தான் என் மனைவி அனுப்புவார். அந்த வழக்கம் இன்னும் தொடருகிறது.

நாங்கள் பட்டினி கிடந்த நேரத்தில் அதை நினைவில் வைத்து நவராத்திரி நேரத்தில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற உணர்வு என் மனைவிக்கு ஏற்பட்டது ஒரு நல்ல நிகழ்வு தான். இதை  வெளியில் விளம்பரத்துக்காக சொல்ல என்றுமே நினைத்தது கிடை யாது" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement