எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்றுக்கொண்ட சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ.வாக மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ.வாக சத்தியபாமா பதவியேற்றனர்.



