தென் கடலோர பகுதிகளில் குவியும் மழை மேகங்கள்
தூத்துக்குடி நெல்லை ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வரும் நேரங்களிலும் மழை விட்டு விட்டு தொடரும்.
இன்று மாலை/இரவு முதல், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாநகர் ஒட்டிய வடக்கு கடலோர பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை எதிர்பார்க்கலாம். தெற்கு கடலோர பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும



