GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டையில் ஒரு லட்சம் மரக்கன்று வழங்கும் விழ
உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டையில் ஒரு லட்சம் மரக்கன்று வழங்கும் விழா சரத்குமார் பங்கேற்பு.

👤 Author 🕐 14 Oct 2026, 05:48 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
குரோம்பேட்டையில் ஒரு லட்சம் மரக்கன்று வழங்கும் விழா சரத்குமார் பங்கேற்பு.
விளம்பரம்Advertisement
குரோம்பேட்டையில் கிரீன் சிட்டி அரிமா பங்கும் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள், பூச்செடிகளை வழங்கும் நிகழ்சியை அமைச்சர் சரத்குமார் வழங்கி தொடக்கிவைத்தார்

புவி வெப்பமயமாவதை தடுக்கும் விதமாக சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றம் கோவிலில் ஒரு லட்சம் மரக்கன்றுகள், பூச்செடிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை கிரின் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்தனர்,

இதனையடுத்து குமரன் குன்றம் கோவிலுக்கு அமைச்சர் வந்தபோது கோயிலின் அறங்காவலர் கிருஷ்ணன் சந்தானம் சால்வை அணிவித்த நிலையில்  கோயில் அர்சகர்கள் மூலம் பூரண கும்ப மரியாதை அளித்தனர்,

 அதனை தொடர்ந்து ஆலைய வழிப்பாட்டில் அமைச்சர் டி.சரத்குமார் கலந்துக்கொண்ட நிலையில் அங்கு வந்த பொதுமக்களுக்கு மரம் மற்றும் பூ செடிகளை வழங்கி ஒருலட்சம் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்,

அதனை தொடந்து தேசிய சித்தமருத்துவ மனை இயக்குனர் மருத்துவர் செந்தில்வேல் உடன் இனைத்து அமைச்சர் டி.சரத்குமார் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிலவேம்பு பொட்டலங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது,

மேலும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என பிரசாதம் வழங்கப்பட்டது,

இந்த நிகழ்ச்சியில் கீரின் சிட்டி அரிமா சங்க நிறுவனர்  நா.கண்ணன், தலைவர் நரேஷ்குமார், செயலாளர் செல்லப்பா,பழனி, ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement