முகப்பு ›
மாவட்ட செய்திகள் › சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றம்
மாவட்ட செய்திகள் சுயேட்சை வேட்பாளர் வெளியேற்றம்
மதுராந்தகம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது க11வது பூத் வாக்கு இயந்திரம் பழுது அடைந்த நிலையில், அதை எண்ணாமல் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு சென்றதால் சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார்இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்



