முகப்பு ›
தங்கம் விலை அதிரடி உயர்வு வருமா ?
தங்கம் விலை அதிரடி உயர்வு வருமா ?
வரக்கூடிய 2027 மார்ச் மாசத்துக்குள்ள ஒரு பவுன் தங்கம் விலை 2 லட்சம் ரூபாயை தொட்டுடும்னு தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தோட தலைவர் ஜெயந்திலால் சலானி.கூறியிருக்கிறார்
இதுக்கு காரணமாக அவர் சொல்றது, உலகம் முழுக்க இருக்கிற பொருளாதார சூழ்நிலை, நாளுக்கு நாள் அதிகரிக்கிற பணவீக்கம், அமெரிக்க டாலரோட மதிப்பு மாற்றம், அதோட பல இடங்கள்ல இருக்கிற போர் பதற்றம் தான்.
இது அவரோட தனிப்பட்ட கணிப்பாகும்



