GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார் ?
தமிழகம்

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார் ?

👤 Admin 🕐 27 Apr 2026, 14:10 👁️ 18 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட உள்ளார் புதிதாக நியமிக்கப்பட உள்ள தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் தீவிர​மாக முயன்று வரு​கிறார்​கள். முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காய் நகர்த்தி வரு​கிறார்​கள்.

விளம்பரம்Advertisement

ஆனால். ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே டெல்லி தலைமை விரும்​பு​கிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலை​வரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறது. இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​வித்​தன​.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement