த.வெ.க பிரச்சாரம்தொடர்ந்து ரத்து!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால் தொடர்ந்து பிரச்சாரத்தை ரத்து செய்து வரும் அவர், இன்று (செப்.28) காலை மூலனூர் பகுதியில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தையும் ரத்து செய்துள்ளார்.



