வீட்டில் இடம் கேட்டு நடிகர் விஜய் மனைவி வழக்கு

நடிகர் விஜய் மனைவி சங்கீதா ஏற்கனவே விவாகரத்து கேட்டு மனுச் செய்து உள்ளார்
இப்போது விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க இடம் கேட்டு கோர்ட்டில் மனு செய்து உள்ளார் எனக்கு விஜய் இடம் தர மறுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்



