சென்னையில் பைக்ரேஸ்6 மாணவர்கள் கைது

அடையாறு, பெசன்ட் நகரில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டுகளை இழுத்து சென்று பைக் சாகசம். 5 பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் என 6 பேர் கைது
ஜாலிக்காக பேரிகார்டுகளை பைக்கில் இழுத்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளனர்



