முகப்பு ›
தனியார் பல்கலை மசோதா கவர்னர் நிறுத்தி வைத்தார்
தனியார் பல்கலை மசோதா கவர்னர் நிறுத்தி வைத்தார்
சட்டசபையில் தமிழக வெற்றி கழக அரசு நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் ஆனால் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாவை மட்டும் அனுமதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளார்



