பொன்முடிக்கு எதிரானவழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புதெரிவித்தது
வழக்கை ரத்து செய்ய கோரி பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது



