சென்னை மின்வாரிய அலுவலகத்தில் 31 லட்சம் லஞ்சம்

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்நேற்று தமிழக முழுவதும் சோதனை நடத்தினார்கள் வருவாய்த்துறை அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது மின்வாரிய அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அதிகபட்சமாக கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் ரூ.31.53 லட்சம் கணக்கில் வராதம் பணம் கண்டுபிடிப்பு.*
இவை அனைத்தும் GPay செய்யப்பட்டவை.*



