லடாக்கில் வெடித்த தனி மாநில போராட்டம்

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் மக்கள் தங்கள் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் நிலம், கலாச்சாரம் மற்றும் வளங்களை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசன பாதுகாப்பும் கோரிபோராட்டம் நடத்தி வருகின்றனர்
நேற்றைய போராட்டத்தில் பாஜக அலுவலகம் உள்பட முக்கிய கட்டிடங்கள் தீவைத்துக் கொளுத்தபட்டன. நேபாளத்தில் நடந்த போராட்டம் போல் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் புதைத்தனர்



