நடிகை அம்பிகா மீது நடிகை ராதா செக் மோசடி புகார்
ரூ.50 கோடி செக் மோசடி முயற்சி நடந்துள்ளதாக சகோதரி அம்பிகா சகோதரர் மல்லிகார்ஜுன் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் கூறியுள்ளார்
"அம்பிகா, தம்பி மல்லிகார்ஜூன் மீது சந்தேகம் உள்ளது. அம்பிகாவை தொடர்பு கொண்டபோது, போன் எடுக்கவில்லை"- என்று நடிகை ராதாகூறினார்



