GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்” மு.க.ஸ்டாலின்.
தமிழகம்

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்” மு.க.ஸ்டாலின்.

👤 Admin 🕐 29 Jun 2026, 10:03 👁️ 10 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டியது.

பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது.

திமுக ஆட்சியின் மேல் இருந்த நம்பிக்கையில்தான் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன.

ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர்.

விளம்பரம்Advertisement

அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள்.

நாம் ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் இவர்கள் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது.

திமுக தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.

  • மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரை.
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement