சென்னையில் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்
இதே போல
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது
சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது
மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பீதி ஏற்பட்டு உள்ளது.
5 வது முறையாக வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது



