GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › ரஷ்ய அதிபர் புதன் விருந்தில் முருங்கை இலை சூப்
தமிழகம்

ரஷ்ய அதிபர் புதன் விருந்தில் முருங்கை இலை சூப்

👤 Admin 🕐 06 Dec 2025, 11:51 👁️ 9 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

குடியரசுத் தலைவர் மாளிகையில், ரஷிய அதிபருக்கு சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க உயர்ந்த சுவையுடைய சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

அதில், முருங்கை இலை சாறு, சுவையான ரசம், காஷ்மீரி வால்நட் குச்சி டூன் செடின், கார சட்னி - ஜோல் மோமோ என காஷ்மீர் முதல் தமிழகம் வரை மிகவும் பாரம்பரியமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ருசியுடன் தயாரிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டுள்ளது.

முக்கிய உணவுகளின் பட்டியலில் ஸஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேதி மட்டர் கா சாக், தந்தூரி பர்வான் ஆலூ, பருப்பு தட்கா, உலர் பழங்கள், குங்குமப்பூ புலாவ் மற்றும் லச்சா பரந்தா, மகஸ் நான், சதனஜ் ரோட்டி, மிஸ்ஸி ரோட்டி, பிஸ்கய்டி ரோட்டி என இந்திய ரோட்டி வகைகளும் விருந்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்Advertisement

விருந்தின் நிறைவாக, பாதாம் அல்வா,கேசர் - பிஸ்தா குல்ஃபி, பழங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், இதனுடன் வகை வகையான ஊறுகாய்கள், காய்கறி, பழங்களின் சாலட், பல வகையான பழச்சாறுகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.
இவ்வளவு வகைகள் பரிமாறப்பட்டாலும் புதின் வழக்கம்போல தனது சமையல் குழு தயாரித்த உணவுகளை சாப்பிட்டார்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement