GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்
தமிழகம்

முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்

👤 Admin 🕐 31 Dec 2025, 11:06 👁️ 13 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா - ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement