ஸ்டாலின் போல நடித்துக் காட்டிய விஜய்

சட்டசபையில் இன்று ஒரு குட்டிக் கதை சொல்லிய விஜய் பிறகு மு.க.ஸ்டாலின் ஒருமுறை "சுமூகமாகப் பேசி முடிந்தது" என்று சொல்வது போல கையை அசைத்துக் காண்பித்ததை நினைவு படுத்துவது போல முதலமைச்சர் விஜயும் இன்று சட்டப்பேரவையில் செய்து காண்பித்தார்.
முன்னதாக "நடித்துக் காண்பிக்கலாமா" என்று அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டுக்கொண்டார்.



