GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்க
தமிழகம்

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை

👤 Admin 🕐 01 Jan 2026, 09:21 👁️ 6 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம் , புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணி அளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர்.

குரோம்பேட்டை புருஷோத்தமநகர் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்கம் சார்பில் 47 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை வைபவம், புவனேஸ்வரி நகர் ஸ்ரீ அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது 9 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை வழிபாடு செய்தனர். மாலை 4 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6:30 மணியளவில் நாம சங்கீர்த்தனம் செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹர சுப்பிரமணிய பாகவதர் பாடினார்.

விளம்பரம்Advertisement

அதனைத் தொடர்ந்து 1.1.2026 வியாழக்கிழமை காலை 8:30 மணி அளவில் ஸ்ரீ ஐயப்பன் அர்ச்சனை நண்பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை அதைத்தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் ஸ்ரீ சாஸ்தா சேவா சங்க ஆஸ்தான பாகவதர் நொச்சூர் நாராயணன் குழுவினர் பாடுகின்றனர். பிற்பகல் 12.30 மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணி அளவில் V.N செல்லையா குழுவினர் நாதஸ்வர இன்னிசை 5 மணியளவில் நாம சங்கீர்த்தனம் லட்சுமி நாராயணா சத் சங்கம் குழுவினர் 6.30மணியளவில் திவ்யஜோதி தரிசனம் ஏழு மணி அளவில் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா நடைபெறுகிறது. பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஐயப்பன் அருள் பெறுமாறு ஸ்ரீ சாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement