வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்! பிரதமர் மோடி பேட்டி

21ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த இந்தியா 2047 என்ற இலக்கை அடைவதற்கான முக்கியமான காலகட்டம் தொடங்கியுள்ளது.
பட்ஜெட்டின் மீது நாட்டு மக்களின் கவனம் இருப்பது இயல்பே. ஆனால், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்பதே இந்த அரசின் அடையாளமாக இருக்கிறது. இப்போது, நாம் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸில்' அதிவேகமாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும். நீண்ட கால பிரச்சனை என்ற நிலை மாறி நீண்ட கால தீர்வு என்ற நிலையை எட்டியிருக்கிறோம்.
மனித வளத்தை மனதில் வைத்தே அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றுகிறது.



