GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › "ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார்"- முன்னாள் அமைச்சர் செ
தமிழகம்

"ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார்"- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

👤 Admin 🕐 30 Jan 2026, 11:05 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். “அதிமுகவில் தன்னை சேர்க்குமாறு ஓபிஎஸ் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது; ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா? அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவருக்கு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என தெரியாதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார், அதனைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement