சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950 க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600 க்கும் விற்பனை.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ஒரு கிராம் ரூபாய் 300 க்கும், ஒரு கிலோ ரூ 3,00,000 க்கும் விற்பனை.



