GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › விளையாட்டு › பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உயி
விளையாட்டு

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

👤 Admin 🕐 01 Nov 2025, 11:41 👁️ 8 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த இளம் வீரர் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்து சர்​வ​தேச 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​யினர் கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடினர்.

இந்​தப் போட்டி மெல்​பர்ன் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. மெல்​பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்​ வீர​ரான பென் ஆஸ்​டின் என்​பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்​கெட் கிளப்பில் வலைப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அப்​போது அவரது கழுத்​துப் பகு​தி​யில் பந்து அதிவேக​மாகத் தாக்​கியது. இதில் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். 2 நாள் தீவிர சிகிச்சை அளித்​தும் அவர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement