GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › ஆளுநர் காரை பைக்கில் பின் தொடர்ந்த இளைஞர்களால் பர
தமிழகம்

ஆளுநர் காரை பைக்கில் பின் தொடர்ந்த இளைஞர்களால் பரபரப்பு

👤 Admin 🕐 10 Feb 2026, 12:35 👁️ 15 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி திரு​வான்​மியூரில் நடை​பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார். பின்​னர் அங்​கிருந்து கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கைக்கு காரில் புறப்​பட்​டுச் சென்​றார்.

அவரது காருக்கு முன்​னும், பின்​னும் காவல் துறை​யின் பாது​காப்பு வாக​னங்​கள் சென்​றன. அவரது கார், அடை​யாறு புற்​று​நோய் மருத்​து​வ​மனை அருகே செல்​லும்​போது பைக் ஒன்று திடீரென அத்​து​மீறி நுழைந்து ஆளுநர் காரை பின் தொடர்ந்து சென்​றது.அவர்களை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர் ரெண்டு பேரும் தனியார் நிறுவன ஊழியர்கள் மது அருந்திவிட்டு தங்கள் ஊருக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement