மதிமுக அணி மாறுகிறது

பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஜூன் 27ல் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வதா? என மதிமுக பொதுக்குழு ஆலோசனை நடைபெறும். தவெகவுடன் கூட்டணி வைக்க வைகோவிடம் மதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
இது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்



