எடப்பாடியுடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ சந்திப்பு

பாமக பிளவு பட்ட பிறகு அருள் எம்.எல்.ஏ, ஜி.கே.மணி எம்.எல்.ஏ ஆகியோர் ராமதாஸ் அணியில் உள்ளனர். இதில் அருள் எம்.எல்.ஏ இன்று கோட்டையில் எடப்பாடி அவரது அறையில் சந்தித்து பேசினார். இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் புதிய திருப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



