முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › ஹோட்டல்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை
உள்ளூர் செய்திகள் ஹோட்டல்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன இந்த நிலையில்மின்சார அடுப்பு பயன்படுத்தும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு
ரூ.2 மானியம் வழங்கப்படும் என்று சென்னையில்மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்



