காரைக்குடியில் சீமான் போட்டி?

நாம் தமிழா் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில், காரைக்குடி தொகுதியில் இந்த முறை போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றத அக்கட்சியின் வேட்பாளா்களாக ஐந்து பிராமணா்கள் நிறுத்தப்படுகின்றனர்.
சமூக கட்டுமானம் (சோசியல் இன்ஜினியரிங்) அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ள 234 வேட்பாளா்களையும் திருச்சியில் சனிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறும் நாதக மாநாட்டில் சீமான் அறிமுகப்படுத்தவுள்ளாா்.



