விஜய் மீதான வழக்கு தள்ளுபடி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தனது சொத்து விவரங்களை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் மனைவிக்கு கடன் கொடுத்ததாக கூறுவதை விசாரிக்க கூறியும் வழக்கு தொடரப்பட்டிருந்தது
அந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது



