இந்தியர்களுக்கு எச்சரிக்கை.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வெளியே பயணம் செய்வதை தவிர்க்குமாறும் உத்தரவு.



