வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு விசா நீட்டிப்பு.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்திருக்கும் நபர்களுக்கு 30 நாட்கள் வரை விசா நீட்டிப்பு.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, கூடுதல் நாட்கள் தங்கியிருப்பதற்கான அபராதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



