போரால் கிடுகிடுவென உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை

4ஆண்டுகளுக்குப் பிறகு 100 டாலரை கடந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை.
2022ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 100 டாலரை கடந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை.
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 18% உயர்ந்து 110 டாலருக்கு விற்பனை.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்பு.



