GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!
தமிழகம்

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!

👤 Admin 🕐 06 Apr 2026, 13:38 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

விளம்பரம்Advertisement

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement