தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம்

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மேல் சபை தேர்தல் பீகார் ஒடிசா மாநிலங்களில் இன்னும் முடிவடைவதில்லை அங்கு நாளை மறுநாள் ஓட்டு பதிவு நடைபெறுகிறது மேலும் மேற்குவங்கத்தில் வாக்காளர் பெயர் திருத்தத்திற்கு நாளை கடைசி நாள் ஆகும் எனவே இந்த பணிகள் முடிந்த பிறகு 16ஆம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது



