முகப்பு ›
தமிழகம் › குரோம்பேட்டை ஆர்பி ரோடு அண்ணா நகர்ஸ்ரீதேவி முத்தும
தமிழகம்
குரோம்பேட்டை ஆர்பி ரோடு அண்ணா நகர்ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் ஆடி வெள்ளி தரிசனம்குரோம்பேட்டை ஆர்.பி ரோடு அண்ணா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 62-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா 31.7.2026 வெள்ளிக்கிழமை முதல் 2.8.2026 ஞாயிற்றுக்கிழமை வரை வெகு விமர்சையாக நடக்க இருக்கிறது. 31.7.2026 அன்று வெள்ளிக்கிழமை மூலவருக்கு காப்பு கட்டுதல் திருத்தேரில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மாட வீதி புறப்பாடு 1.8.2026 அன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு குடம் வீதி உலா வருதல் பகல் 12:00 மணிக்கு