பிரதமர் மோடி சாதனை.

இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசாங்கத் தலைவர் என்ற பெருமையை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி
குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் என அரசாங்கத்தில் மொத்தம் 8,931 நாள்கள் வரையில் நீண்ட காலம் தலைவராக பதவி வகித்து சாதனை.
இதற்குமுன், சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் அரசாங்கத் தலைவராக மொத்தம் 8,930 நாட்கள் பதவி வகித்திருந்தார்.



