மும்பை சிறுமி நுரையீரலில் பேனா மூடி

மும்பையைச் சேர்ந்த சிறுமி பெயர் நிஷா வயது 10 இவர் கடுமையான ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார் அவர்களுக்கு ஏழு வருடமாக டாக்டர்கள் இது தொடர்பாக சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சமீபத்தில் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருப்பது தெரியவந்தது இல்தன் காரணமாகவே அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா இருந்தது தெரியவந்தது உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்து பேனா மூடி அகற்றினர் தற்போது சிறுமி நலமாக உள்ளார்



