பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி.


அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியானது.
3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா போட்டி.
தருமபுரி தொகுதியில்
சவுமியா அன்புமணி போட்டி.



