எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய நிலமே கிடையாது

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அசையும் சொத்து
*ரூ.50 லட்சம்உள்ளது அசையா சொத்து ஏதுமில்லை. எடப்பாடி பழனிசாமி பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை.
மனைவி ராதா பெயரில்
6 இடங்களில் நிலமும்,
பண்ணை வீடும் உள்ளது. மேலும் அவரது பெயரில்
ரூ.3.45 கோடி அசையா சொத்து; ரூ.2.16 கோடி அசையும் சொத்து உள்ளது என்று
எடப்பாடி பழனிசாமி
தாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல். தெரிவிக்கப் பட்டு உள்ளது
எடப்பாடி தன்னை விவசாயி என்று கூறி வருகிறார் ஆனால் அவரிடம் விவசாய நிலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது



