உதயநிதி பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

கடலூரில் துணை முதல்வர் உதயநிதி
பிரசாரத்திற்கு நாளை அனுமதி மறுக்கப்ப்பது
விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டதால் துணை முதல்வர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தாட்யட்டது
துணை முதல்வரின் கடலூர் பிரசாரம்
வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது



