தலைமைச் செயலாளர் பதவி நீடிப்பு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு அளித்துள்ளதாக டெல்லியில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.*