வாக்குப்பதிவு எந்திரங்களை கைப்பற்ற சதி - மம்தா புகார்

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்களை பத்திரமாக வைத்துள்ளனர் அதில் ஒரு வாக்கு எண்ணும் இடத்தில் மத்திய படைகள் மின்சாரத்தை துண்டித்து விட்டு குற்றவாளிகளை அழைத்துச் சென்றதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்
அங்கு ரெண்டு தொகுதிகளின் வாக்கு பெட்டிகளை கைப்பற்ற சதி நடப்பதாக அவர் கூறினார் ஆனால் இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது



