தமிழகத்தில் போதைப்பொருள் வேட்டை ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 8 வரை, ஒரு மாதம் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார் மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் நேரடியாக கண்காணிக்க உத்தரவு. பிற ப்பிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு சனிக்கிழமையும் அறிக்கை அனுப்பவும் உத்தரவு. போதைப்பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர்



