மே தின நிகழ்ச்சியில் முதல்வர் முன் கீழே விழுந்து நிர்வாகி

மே தினத்தை வெட்டி முதல்வர் மு க ஸ்டாலின் என்று மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணில் மர் அஞ்சலி செலுத்தினார்
அப்போது எதிரே நீண்ட மேயர் பிரியாவுக்கு பக்கத்தில் ஒரு திமுக பிரமுகர் நின்று கொண்டிருந்தார் அவர் திடீரென கீழே விழுந்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது மேயர் பிரியாவும் சேகர் பாபுவும் சேர்ந்து அவரை தூக்கி விட்டனர் அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது



