தி.மு.க. அறிவிக்க போகும் எல்.இ.டி. டிவி

ஆளுங்கட்சியான தி.மு.க.வும் ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், திருச்சியை தலைநகரமாக அறிவிக்கும் வாக்குறுதி வெளியாகும் என்று தெரிகிறது. மேலும், வீட்டுக்கு வீடு எல்.இ.டி. டிவி வழங்கும் அறிவிப்பும் முக்கியமாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது.



