திருச்சி சூர்யா மீதான குண்டர் சட்டம் ரத்து

திருச்சி சூர்யா முக்தார் ஆகிய யூடியூபர்கள் மீது தமிழக அரசே குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தது இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது



