அதிமுக சட்டமன்ற குழுவுக்கு வேலுமணி தலைவர் ஆவாரா?

தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் கோஷ்டி மோதல் தலை தூக்கி உள்ளது.
34 எம்எல்ஏக்கள் வேலுமணிக்கு ஆதரவாகவும் மற்றவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாகவும்ம் இருப்பதாக கூறப்படுகிறது இன்று சட்டசபையில் எடப்பாடி பதவி ஏற்றபோது ஒரு சிலரே கைதட்டினார்கள் ஆனால் வேலுமணி பதவி ஏற்றபோது பல எம்எல்ஏக்கள் கைதட்டினர்



